ஒருகணம் உன்னை மறந்தாலும்
துடிக்க மறுக்கிறது என் இதயம்.
ஏங்குகிறது என் மனம்
நீ காட்டிய அன்புக்காய்.
தேடித் தேடி திரிகிறேன்
நீ அணைத்த கை போல் ஒரு கை.
உனக்காய் நான் ஏங்குவதும்
நீ எனக்காய் ஏங்குவதும்
உலகறிந்த உன்மையெனினும்-காலம்
நீ எனை சேர இடமளிக்க மறுக்கிறான்
காலன் தடுத்தாலும் மாறன் தடுத்தாலும்
நீ என்னுள் வாழ்வதையும் நான்
நீயாக வாழ்வதயும் தடுக்க முடியாது...
உடல் இரண்டாயினும் நம் காதல் ஒன்றே...
நீ ஊட்டிய பாலின் சுவையும்
மறாதது-எங்கும் கிடைக்காத்து
நீ காட்டிய பாசமும் நேசமும்
எண்றும் என்னுள் நீங்காது நிலைக்கும்-ஏனெண்றால்
நீ என் தாய்..............
This is written by me and i love to dedicate it to my loving amma....
ReplyDeleteI love you amma..
நீயின்றி நான் எண்றுமில்லையம்மா....
காலன் தடுத்தாலும் மாறன் தடுத்தாலும்
ReplyDeleteநீ என்னுள் வாழ்வதையும் நான்
நீயாக வாழ்வதயும் தடுக்க முடியாது...
super....da..