களவும் கண்ணியமும் பாகம்-1ற்கு கிடைத்த வரவேற்புகள் எனக்கு தந்த உத்வேகத்திலும் பார்க்க அதை பார்த்து முகப்புத்தகத்தில் நேரடியாக கருத்துக்கூற முடியாமல் தனிப்பட்ட செய்தி மூலம் பலர் தமது விரக்தியை வெளியிட்டமை என்னை பாகம் இரண்டை எழுதுவதற்கு தூண்டியது என்பது ஏதோ உன்மைதான். இருந்தாலும் பகிரங்க வரவேற்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கொஞ்சம் மனக்கவலை….எண்றாலும் கைப்புள்ள சளைக்கல…பாகம் 2 எழுதியாச்சு….